12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.   காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :-   காலி பணியிடம் – 1   கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை   … Read more

பல ஆண்டுக்குப் பின் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு!! நீதிமன்றம் அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தையே அதிர வைக்கக்கூடிய பாலியல் வழக்கு ஒன்று வெளியுலகிற்கு தெரிய வந்தது.   இந்த பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய பாலியல் வன்புணர்வுக்கு உணவாக மாற்றி இருக்கின்றனர். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் அந்த பெண்களை … Read more

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

தற்பொழுது உள்ள விலைவாசியில் வீட்டில் ஒருவருடைய சம்பளம் போதவில்லை என தொடங்கி ஒருவருடைய ஒரு சம்பளம் பத்தவில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனால் பலரும் தாங்கள் பார்க்கக்கூடிய வேலையோடு சேர்த்து கூடுதல் வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு தேடக்கூடிய அவர்களுக்கு 5 நிலையான கூடுதல் வருமானங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்   ✓ டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-   கிராபிக்ஸ் வடிவமைப்பு விலை மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற … Read more

சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர்.   விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று … Read more

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.   இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக … Read more

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் ஆக படிப்பு அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றால் அது பாலு மகேந்திரா தான் என்று பேசக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளர் ஆக மட்டுமல்லாது சிறந்த இயக்குனராகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.   சினிமாத்துறை உலகில் எந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு இவர் மீதான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருந்தன. காரணம், முதலில் இவர் அகிலா … Read more

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

சினிமாவில் நடிகர் வடிவேலு அவர்களின் காமெடி என்பது இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீம்ஸ் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை என்பது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே அவர் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அவர் சினிமாவை விட்டு விலகியது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தது அரசியலில் தேவை இன்றி வார்த்தைகளை விட்டது அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேசிய மருத்துவ முகமை நடத்தக்கூடிய நீட் தேர்வானது வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எங்கு எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, மே 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதிலும் குறிப்பாக ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற அரசனுடைய … Read more

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-   தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல … Read more

ஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!

கோடை விடுமுறை துவங்கியிருக்கக் கூடிய நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கோடை வெயில் காரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுத்திருக்க கூடியவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கிறது.    கோடை விடுமுறை துவங்கியதால் ரயிலில் முன்பதிவுகள் வேகமாக முடிவடைந்த நிலையில் மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கான பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு … Read more