போக்ஸோ கைதிகளின் டிகிரி ரத்து!! அரசின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் சமீபமாக குழந்தைகளுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்து வருகின்றன. இக்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போக்ஸோ வழக்குகளில் கைதாகும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் விதிமுறைகளின் படி ரத்து … Read more