Champions trophy.. வெளியிடப்பட்ட பயிற்சி அட்டவணை!! போட்டிகளில் கலந்து கொள்ள மறுத்த இந்திய அணி!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆன இன்று பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என மறுத்துவிட்டது. மேலும் நேரடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபில் பங்கேற்க இருப்பதாகவும் இந்தியாவிற்கான ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி அட்டவணை :- பிப்ரவரி 14 – பாகிஸ்தான் … Read more