எங்கள் தவறை உங்களிடம் விளக்க முடியாது.. கேப்டன் ரோஹித் சர்மா!! இங்கிலாந்து அணியை வென்ற பின் விளக்கம்!!

Can't explain our mistake to you.. Captain Rohit Sharma!! Explanation after winning the England team!!

கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பேக் டு ஃபார்ம் கொடுத்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்து ஐந்து டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியானது ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்திருப்பது இந்திய அணி … Read more

60 ஆண்டுகளாக நடப்பிலிருந்த வருமான வரி நீக்கம்!! நிர்மலா சீதாராமன்!!

Abolition of income tax which has been going on for 60 years!! Nirmala Sitharaman!!

தற்சமயம் வரை அமுலில் இருக்கும் வருமான வரி திட்டமானது 1961 ஆம் ஆண்டு அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. இதை மாற்றியமைக்கும் முனைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலே ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இனி வரப்போகும் வருமான வரி சட்டதிட்டத்தை அவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து இருந்தார். 1961 ஆம் ஆண்டு … Read more

கசிந்த தவெக கட்சியின் சட்ட விதிகள்!! தலைவர் பதவிக்கான முக்கிய கட்டுப்பாடுகள்!!

Legal rules of the party leaked!! Important restrictions for the post of President!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அவருக்கான அதிகாரம் பொறுப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழகமானது தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த பின் கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது தேர்தல் யோக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் இக்கட்சியின் தலைவர் … Read more

இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய சுப்மன் கில்!!142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Subman Gill who whitewashed England!! Huge victory by 142 runs!!

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. ஜோஸ்பாட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி ஆனது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஆக வருகை தந்து ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலில் நடந்த இந்தியா இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய அணியானது … Read more

2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Have you got 2 gas cylinder connections!! Happy news IOC!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more

வங்கிகளில் ரூ.5000 மாக உயர்த்தப்பட்ட மினிமம் பேலன்ஸ்..ATM பரிவர்த்தனையிலும் அதிகரிக்கப்பட்ட கட்டணம்!!

Minimum balance increased to Rs.5000 in banks..Fee increased in ATM transaction too!!

இந்தியாவில் உள்ள சில முக்கிய வங்கிகள் தங்களுடைய விதிமுறைகள் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வரும் மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ATM பரிவர்த்தனைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. State Bank of India :- ✓ ஸ்டேட் பேங்க் உடைய மினிமம் பேலன்ஸ் ஆனது 3000 ரூபாயிலிருந்து தற்பொழுது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ✓ இதேபோன்று ATM பரிவர்த்தனைகளில் மாதத்தின் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்த … Read more

மத்திய அரசு மாணவர்களுக்கான திட்டங்களை வைத்து அரசியல் செய்கிறது!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Central government is doing politics with programs for students!! Minister Anbil Mahesh!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய முதல் தவணை நிதியானது தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசன் மாணவர்களை வைத்து திட்டத்தின் மூலம் அரசியல் செய்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- மத்திய அரசினுடைய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பி எம் ஸ்ரீ திட்டத்தின் முழு விளக்கத்தையும் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டு … Read more

ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறும் இந்தியா!! மத்திய அரசின் ஆட்சி முறையில் சாதனை!!

India advances in corruption ranking list!! An achievement in the governance system of the central government!!

உலக நாடுகளில் ஊழல் நாடுகளில் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின் படி 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இந்தியாவானது முன்னேறி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். Transparency international என்ற அமைப்பானது 1995 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ஊழல் குறைந்த நாடுகளுடைய பட்டியலை கணக்கெடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டதில் இந்தியா 96 வது இடத்தை … Read more

4 மணி நேரம் நடுரோட்டில் மனைவியோடு காத்திருந்த அஜித்குமார்!! இப்படி கூட செய்வாரா.. மனம் திறந்த தாணு!!

Ajith Kumar waited with his wife in the middle of the road for 4 hours!! Will you even do this.. Be open minded!!

தமிழ் சினிமா துறையில் பின்புலம் இன்றி தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த இன்று பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற நடிகராக மட்டுமல்லாது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வீரராகவும் விளங்குபவர் அஜித்குமார். இவர் குறித்து தயாரிப்பாளர் தானு அவர்கள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களின் மனதை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. தயாரிப்பாளர் தானு அவர்கள் அஜித்குமார் குறித்து பகிர்ந்தவை :- கடந்த 2000 ஆவது ஆண்டின் பொழுது தன்னுடைய தயாரிப்பில் வெளியான கண்டுகொண்டேன் … Read more

இது மட்டும் வந்தால் போதும்!! மேம்படுத்தப்படும் பயணங்கள்!!

This alone is enough!! Enhanced Trips!!

தமிழகத்தில் பயணங்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் அதற்கு தகுந்தாற் போல் அரசினால் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, கிராமப்புற மக்களின் தேவைக்காக மினி பஸ் வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்சமயம் வரை 2950 கிட்டத்தட்ட 3000 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வெளியிட்டின்படி, 25000 மினி பஸ்களை முழுமையாக அமுல் செய்த பின்னர் மக்களின் துயரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி … Read more