இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு … Read more