தன்னுடைய கேரவனை பிரதமர் மற்றும் முதல்வருக்கு வாடகைக்கு விட்ட நடிகர்!! அப்படி என்ன இருக்கு அதுல!!
நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாத சினிமா துறையில் பல விஷயங்களில் சாதித்து வந்திருக்கிறார். நடிப்பை தாண்டி தயாரிப்பு நடனம் என சினிமா துறையில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் தன் திறமைகளின் மூலம் சாதித்துக் காட்டிய சிறப்பு வாய்ந்தவர் கமலஹாசன் என்று கூறுவதில் பெருமிதம் உள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், கமலஹாசன் அவர்கள் தன்னுடைய கேரவன் மீது கூட அதிக அளவு கவனம் எடுத்துக் கொள்வதாகவும் அந்த கேரவனை தமிழகத்திற்கு பிரதமர் வந்தார் என்றால் பயணம் … Read more