பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more