JOB ALERT: பயிற்சி காலத்தில் ரூ.60,000 சம்பளம்!! பிப்ரவரி 20 கடைசி தேதி!!
மத்திய அரசிற்கு கீழ் பணி புரியக்கூடிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரங்கள் :- பணி : ஸ்கேல் 1 அதிகாரி சம்பளம் : பயிற்சி காலத்தில் ரூ. 60,000. பயிற்சி முடிந்தவுடன் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ரூ.90,000 விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20 தேர்வு முறை :- இரண்டு முறைகளில் இந்த தேர்வானது உணர்த்தப்படும் என்றும் முதல் முறை கணினி தேர்வாகவும் அதன் பின் … Read more