பிடித்த பெண்களை எல்லாம் திருமணம் செய்த நடிகர்!! உண்மையில் அவருக்கு எத்தனை மனைவிகள் தெரியுமா.. ராதாரவி!!
திராவிட கழகத்தின் மீது பற்று கொண்டு பெரியாரை பின்பற்றி வந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்கள் பல நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தியவர். அவருடைய நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் இவரை ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா என்று அழைக்க தொடங்கினர். இவர் எப்பொழுதுமே இந்தியாவை வெளிநாட்டோடு ஒப்பிட்டுக் கூறும் பழக்கமுடையவராகவே திகழ்ந்து வந்திருக்கிறார். அதிக கோவ குணம் கொண்ட இவர் எப்பொழுது தனக்கு கோபம் வந்தாலும் துப்பாக்கியை எடுத்து … Read more