சிவாஜி கணேசனின் பராசக்தி ரீ ரிலீஸ்!! கதி கலங்கிய சிவகார்த்திகேயனின் படக்குழு!!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி திரைப்படம் பெயர் வெளியிட்டதிலிருந்து கடும் சர்ச்சைக்கு ஆளாகி வருகின்றது. முதலில் விஜய் ஆண்டனி அவர்களின் படத்திற்கு அவரும் இப்பெயரை சூட்டி காலையில் டீசர் வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் இப்பட டீசர் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் இவ்விரு படக்குழுவினரும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் விஜய் ஆண்டனியின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பராசக்தி என்ற பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு அந்த சர்ச்சை … Read more