கன்னடத்து பைங்கிளியையே கலாய்த்த வடிவேலு!! சிக்கிய இயக்குனர்!!

Kannada Bingli is the same Vadivelu!! Trapped Director!!

முன்னணி மூத்த நடிகை சரோஜாதேவி 1955 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழ் திரையுலுகினரால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளவர். இவர் பல திரைப்பட விருதுகளையும், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். இவர்கள் நடிப்பில் கடைசியாக, நடிகர் சூர்யாவின் பாட்டியாக ஆதவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், பல வெற்றி படங்களை இயக்கி உள்ள கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் … Read more

எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!

DMK government insults writers!! Disgruntled Poets!!

சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கூடிய புதிய திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளான 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் சிலருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி … Read more

சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!

If common people commit crimes, police will come!! If the police are guilty!!

தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். போலீசாரை எதிர்த்து குற்றங்களை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக உள்ளது. சமீபமாக பல போலீசார் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பது வெளி வருகின்றன. சமீபத்தில் போலீசாருக்கு எதிராக வெளிவந்த சில தகவல்கள் பின்வருமாறு, வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட எஸ். ஐ.ராஜா சிங் மற்றும் எஸ். ஐ. சன்னி லாய்டு … Read more

வேறு ஒருவரின் கதையை ஏற்காத இயக்குனர்!! நான் இப்படித்தான்.. திமிரின் உச்சம்!!

A director who doesn't accept someone else's story!! I am like this.. the height of arrogance!!

பேட் கேர்ள் திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறன் அவர்கள் தன்னிடம் பணிபுரியக்கூடிய உதவி இயக்குனர்கள் மற்றும் இன்னும் சிலர் தன்னிடம் கதை கூறினார் என்றால் அதனை தான் ஏற்க மறுப்பதற்கான காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேட் கேர்ள் திரைப்பட விழாவில் பேசியதாவது :- தன்னிடம் யாராவது வந்து கதை கூற வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிக அளவில் மன தைரியம் இருக்க வேண்டும் என தெரிவித்தவர், மேலும் தன்னிடம் … Read more

டெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!!

Tamil Nadu government not announcing about TET exam!! Teachers are angry!!

நம் தமிழக அரசின் உத்தரவின்படி, வருடத்திற்கு இருமுறை டெட் தேர்வு வைக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு குழு அறிவித்திருந்தது. ஆனால், வருடம் முடியும் வரை டெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகவே இல்லை. கடைசியாக தமிழகத்தில் 2023 அக்டோபரில் இந்த தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த வருட டெக் தேர்வு குறித்து பி.எட் படிப்பை முடித்த ஆசிரியர்கள் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். … Read more

ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!

January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை … Read more

தன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!

President Trump shows his dominance over Google!!

அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான் google மேப்பில் இருக்கக்கூடிய மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்ற வேண்டும் என்பது. அதிபர் ட்ரம்பினுடைய அறிவிப்பை ஏற்று google நிறுவனம் ஆனது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இது அமெரிக்கா வளைகுடா என்றும் மெக்சிகோவில் … Read more

தனது மரணத்தை முன்கூட்டியே கணித்த மனோபாலா!! நடந்தது இதுதான் சுந்தர் சி!!

Manophala predicted his death in advance!! This is what happened Sundar C!!

துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த மனோபாலா அவர்கள் இதுவரையில் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி 175 படங்களில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட பல சிறப்புகளை தன்னகத்தை கொண்ட மனோபாலா அவர்கள் தன்னுடைய 69 ஆவது வயதில் உடல் நலக்குறைவில் இறைவனடி சேர்ந்தார். மனோ பாலா அவர்கள் இறப்பதற்கு முன்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்களிடம் தெரிவித்ததை தற்போது தெரிவித்துள்ளார். மனோ பாலா அவர்கள் இயக்குனர் சுந்தர் சி இடம் … Read more

எஸ் டி ஆர் இன் 3 அறிவிப்புகள்!! என்னவாக இருக்கும்!!

3 Announcements of STR!! What will happen!!

எஸ் டி ஆர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையே அவரது பிறந்த நாள் பிப்ரவரி மூன்று வரும் நிலையில் அன்று அவர் ரசிகர்களுக்கு மூன்று அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறியுள்ளார். தற்சமயம் அவர் நடிக்கும் தக் லைஃப் படத்தின் வெளியீடு குறித்தும் அதில் இடம்பெறலாம் என்ற கணிப்பு உள்ளது. அத்துடன் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் … Read more

தீபாவளிக்கு களம் காணும் சிவகார்த்திகேயன் படம்!! ஜனநாயகன் பின் வாங்கியதால் எடுத்த முடிவு!!

Sivakarthikeyan's film to be released for Diwali!! The decision was made because the Democrats bought back!!

தீபாவளிக்கு களம் காணும் சிவகார்த்திகேயன் படம்!! ஜனநாயகன் பின் வாங்கியதால் எடுத்த முடிவு!! கடந்த 2023 தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்கார் படமும் வெளி வந்திருந்தது. அப்போது பிரின்ஸ் படம் பெரிதாக வரவேற்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து 2024 தீபாவளிக்கு அமரன் படம் வெளியாகி இருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வெற்றி பெற்றிருந்தது. மேலும், அப்படத்தின் தாக்கம் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அந்த வகையில் இந்த வருட தீபாவளி பட ரிலீஸ் … Read more