விடாமுயற்சி ப்ரீ புக்கிங்!! ஒரே திருவிழா தான் போங்க!!
துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்ஸ்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்திருக்கின்றது. மேலும் இயக்குனர் மகிழிடம், அஜித் சாரே இப்படம் திரைக்கு வெளியாகும் போது ஒரே திருவிழாவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாராம். ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்நூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். தமிழகத்தில் முழு திரையரங்குகளையும் இப்படம் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் … Read more