படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!
அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி அவர்கள் குக்கூ படத்திற்காக பட்ட கடினம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் குக்கூ. இது திரைப்படத்தில் பார்வை இல்லாதவர் போல் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடித்திருப்பார். அவர் அவ்வாறு நடித்ததன் விளைவாக அவருடைய கண்கள் நான்கு ஆண்டுகள் வரை அப்படியே … Read more