ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more