வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்!! தமிழகத்தில் அச்சம் அதிகரிப்பு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தற்போது தீவிரமான நிலையை அடைந்துள்ளது. குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆவசிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் 2 முதல் 3 … Read more