லக்கி பாஸ்கர் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ கொள்ளையர்!! 20 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட கொள்ளை!!
லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒரு சாதாரண வங்கி ஊழியர் எவ்வாறு தன்னுடைய பணியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார் என்பதை இயல்பான வாழ்க்கையோடு இணைத்து கூறியிருப்பார்கள். அந்த திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே ஆனால் உண்மையில் ஜப்பான் நாட்டில் யுகாரி என்ற வங்கி ஊழியர் 20 வருடங்களாக தான் பணிபுரிந்த வங்கியில் இருந்து பல கோடிகளை கொள்ளையடித்து இருப்பது அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. MUFG என்ற ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கக்கூடிய வங்கியில் யுகாரி இமாமுரா என்ற 46 வயது … Read more