ஆச்சியை கண்டு அசந்து போய் நின்ற இயக்குனர்!! இப்படி ஒரு திறமையா!!
சினிமா துறையில் 1500 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய ஒரே நடிகை என்ற பெருமை மனோரமா அவர்களையே சாரும். இவருடைய ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களில் நடிக்கும் பொழுது இவருடன் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நடித்திருக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமா துறையில் நடித்த அசத்தியவர் நம்முடைய ஆட்சி. 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரையே சாரும். இப்படி பல பெருமைகளை … Read more