மதுரை – தூத்துகுடி புதிய வழித்தட பணி நிறுத்தம்!! ரூ.260 கோடி வீணானது..ரயில்வே துறை!!
2016 ஆம் ஆண்டு ரூ.1,875 கோடியில் தொடங்கப்பட்ட புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மீளவிட்டான் வழியாக 143.5 கிமீ தொலைவில் அமைக்கப்பட வேண்டிய ரயில் பாதை மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரை 18 கிமீ தொலைவில் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தற்பொழுது வரை ரூ.260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து டிசம்பர் 19 அன்று ரயில்வே துணை வர்த்தக பொறியாளர் ஸ்ரீவித்யா கடிதம் மூலமாக … Read more