தமிழக சட்டசபையில் புதிய சட்ட திருத்தம்!! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் தண்டனைகள்!!
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் … Read more