இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!
அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more