சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை!

You need JavaScript enabled to view it! Opposition orders PM!

சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை! உலகில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனாவிற்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.இந்த அவசர நிலை பிரகடன காலத்திலும்,மாண்புமிகு பிரதமர் அவர்கள் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, அவருக்கு வீடு கட்டுவது ஆகியவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தை கட்டிக் கொண்டு இருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் இந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்றும் அதில் செலவிடும் தொகையை மக்களின் சுகாதார திட்டங்களுக்கு செலவிடலாம் எனவும் மத்திய … Read more

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will primary health care facilities be upgraded? People expect!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு! ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு  மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி … Read more

இந்த ராசிக்காரர்கள் இதை தவிர்க்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்!

Today's zodiac benefits

இந்த ராசிக்காரர்கள் இதை தவிர்க்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்! மேஷ ராசி: உங்களின் அழகிய தோற்றம் பிறரை கவரும்.பணத்திற்காக அலைச்சல் ஏற்படலாம்.கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும்.இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரை சந்தித்து நேரத்தை செலவிடுவீர்கள். ரிஷப ராசி: உங்களது வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.குழந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.மருதுவசெலவு ஏற்படலாம்.உங்களின் துணை உங்களுக்கு பரிசு வழங்கலாம். மிதுன ராசி: உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய நேரம் கிடைக்கும்.வர வேண்டிய பணம் வந்து சேரும்.காதலில் வெற்றி பெறுவீர்கள்.எதிர்பார்க்காத … Read more

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ!

quarter-hut-it-will-not-come-video-for-trending

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி வருகிறது.நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 30000 ஐ தாண்டி உள்ளது. முகக்கவசம், தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தடுப்பூசி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், மற்றும் … Read more

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம் ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் இந்த கொரோனா காலத்தில் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றலாம் எனவும், எப்படி பணம் பார்க்கலாம் எனவும் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான மகன் தாய்  என்றும் பாராமல் அரசு விதித்த கட்டளையை பின்பற்றியுள்ளர். மராட்டிய மாநிலத்தில் அகமத் நகர் என்ற மாவட்டத்தில் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக்(36) வயதான இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!

No lack of oxygen! Many patients die tragically due to accident!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி! கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதிலும் கோர தாண்டவம் ஆடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தாலும் பல மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளால் இன்னும் அது முழுமையாக மக்களை சென்று சேர்வதில்லை. இது பல பேரின் உயிர்கள் பலியாக காரணமாக அமைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் என்னவோ அதிகரித்து … Read more

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா? மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்னீக்கர் ஷு – கென தனி மரியாதை வைத்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த மக்கள் இதை ஷு வாக பார்க்காமல் ஆடம்பரமானதாகவும், விலைமதிப்பு மிக்க பொருளாகவும் பார்க்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் இசைக்கலைஞர் கன்யே வெஸ்ட் 2008 – ல்கிராமி விருது வழங்கும் விழாவில் பாடிய போது ஒரு ஷு வை பயன்படுத்தினார்.அது ஒரு  Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ ஆகும்.இந்த … Read more

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

Vaccination is guaranteed for people between the ages of 12 and 15! F.D.A. Permission!

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி! உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் இரண்டாவது அலை பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.அதை தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தயாரித்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் … Read more

பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

Legendary actor dies! Tribute to the moviegoers!

பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி! கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையானது நமக்கு பல்வேறு அதிர்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.இதில் நமக்கு பிடித்த மிகவும் பரிச்சயமான நபர்களை நம் கண் எதிரே இழந்துவருகிறோம். அந்தவகையில் திரையுலக பிரபலங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்து வருகின்றனர்.பல பிரபலங்கள் பல்வேறு உதவிகளையும், நிவாரண நிதியையும் கொடுத்து வருகின்றனர். தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளார். மே 15, 1950 … Read more

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

Facilities will definitely drop! WhatsApp Action!

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி! நாம் அனைவரும் பயன்படுத்தும் ஆப்களில் அதிகளவு தகவல் பரிமாற்றங்கள் நிகழும் செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது.நம் நாட்டில் 53 கோடி பேர் இதன்மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் வாட்ஸ்அப் தன் பயனீட்டார்களுக்கு திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அதன் சேவை விதிகள், தனிஉரிமை கொள்கை (பிரைவசி பாலிசி) போன்றவற்றில் மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது. வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான … Read more