கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு!

Is there a discount on jewelry purchased at cooperative banks? Order to collect details!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் களத்தில் தரப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சி ஏற்ற பின்பு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், குடும்ப அட்டைக்கு 4000, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு கடன் ரத்து போன்ற பல அத்தியாவசிய … Read more

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

Letter to Facebook to delete Rahul Gandhi's video recording! Is this the reason?

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா? டெல்லியில் கடந்த வாரங்களில் 9 வயதே ஆன சிறு குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் ஆறுதலாக பேசிவிட்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் கூறி வாக்களித்தார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரின் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைக்காமலே பதிவிட்டு இருந்தார். … Read more

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

DMK deceived people by making false promises! Opposition leader shows budget!

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்! தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி … Read more

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா? இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் … Read more

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்!

Independence Day Celebration with Terrorist Security Arrangements! The action of the police!

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர விழா நம் நாட்டில் கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் இது நமக்கு 75 வது சுதந்திர தினமாகும். அதே போல் இந்த ஆண்டும் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, டெல்லி முழுவதும் பாதுகாப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக … Read more

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு … Read more

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்!

Viral video on social website! The act done by the famous actor!

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்! நடிகர் அஜித் என்றாலே பலருக்கும் பிடித்த நடிகர் தான் என்பார்கள். அதிலும் அவரது விடாமுயற்சியாலே மக்களை அவர் அதிகம் கவரப்படுகிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ஒரு மோட்டார் மெக்கானிக்காக இருந்து படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர். மேலும் அவர் ஒரு கார் பந்தய வீரர் மற்றும் பைக் பந்தயங்களில் விரும்பி கலந்து கொள்வார். இவருக்கு பல முறை அதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?

Funds to join the medical staff who died by the corona! So many crores?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன … Read more

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

GSLV F10 did not reach its target while being paid! ISRO leader informed!

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்! விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியின் கண்காணிப்புகாக 2268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ். – 3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்பவெட்ப மாறுதல்களை துல்லியமாக கணித்து கூறப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் … Read more