காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

What is the benefit of feeding a crow?! Can you get so many benefits?!

இந்த உலகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்களுள் ஒரு தெய்வத்தின் பெயரை சொன்னால் அனைவரும் தொடை நடுங்கி போவார்கள். அந்த தெய்வம் தான் சனீஸ்வரர். இந்த சனீஸ்வரனின் தோஷத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது அவரை எவ்வாறு வழிபடுவது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சனீஸ்வரர் 12 ராசிகளையும் சுற்றி வருபவர். அதுமட்டுமின்றி அனைவருடைய ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையாகவே அவர் இருப்பார். எனவே அனைவரும் இந்த சனீஸ்வரர் பகவானை வழிபட்டு வர வேண்டும். நமது … Read more

துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 2025 சனி பெயர்ச்சி பலன்!! இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?!

Libra Swati Nakshatra 2025 Saturn Transit Result..!! How will this transit of Saturn be..?!

மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிபகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது துலாம் ராசி சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நஷ்டங்கள் லாபங்களாகவும், கஷ்டங்கள் பல யோகங்களை தரக்கூடிய காலமாகவும் அமையும். இத்தனை காலங்கள் இருந்த தடைகள், பிரச்சனைகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஆகிய அனைத்தும் சரியாகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தொழில் ரீதியாக உள்ள பிரச்சனைகள் ஆகிய அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய காலமாக இனி வரக்கூடிய காலங்கள் அமையும். இந்த சனிப்பெயர்ச்சியானது 2025 … Read more

மனதிற்கு பிடித்த மற்றும் நிரந்தர வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!!

மனதிற்கு பிடித்த மற்றும் நிரந்தர வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!!

வேலை என்பது மக்களாய் பிறந்த அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு செய்யக்கூடிய வேலையானது அவரவர் மனதிற்கு பிடித்தமான வேலையாகவும், அதனால் நிறைய சம்பளம் கிடைக்கக் கூடியதாகவும், கிடைக்கக்கூடிய வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் பலவிதமான எதிர்பார்ப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆண்கள் மட்டும் வேலைக்கு சென்ற காலம் போய் பெண்களும் வேலைக்கு செல்லும் நிலைக்கு வந்துள்ளோம். ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது என்பதை அந்த வேலைக்கான சம்பளத்தை பொறுத்து மட்டும் கூற முடியாது. அதாவது … Read more

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

பஞ்ச உலோகங்களில் மிகவும் அதிக ஈர்ப்பு சக்தியை கொண்டது வெள்ளி. தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தான் அதிகப்படியான ஈர்ப்பு சக்தி உள்ளது. தங்கமானது தங்கத்தை மட்டுமே ஈர்க்கும் சக்தியை கொண்டது. ஆனால் வெள்ளியானது மற்ற விலையுயர்ந்த ஆபரணங்களையும், பணத்தையும் ஈர்க்கக்கூடிய அதீத சக்தி கொண்டது. இதனால்தான் பல தாந்திரீக விஷயங்களில் வெள்ளியை பயன்படுத்துகிறார்கள். அட்சய திருதி அன்றும் தங்கத்தை வாங்குவதை காட்டிலும் வெள்ளியை வாங்கினால் தான் பண வரவு அதிகமாக நமக்கு கிடைக்கும். தற்போதைய நிலையில் தங்கத்தை … Read more

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

பரிகாரம் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமைகளில் செய்வது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளை நமக்கு பெற்றுத் தரும். வீட்டின் வறுமை நீங்கி பணவரவு ஏற்படவும், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை அன்று செய்வதன் மூலம் நல்ல பலனை நாம் கண்கூடாக பார்க்க முடியும். எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்து சம்பாதித்தாலும் வரவிருக்கும் செலவிற்குமே சரியாகி விடுகிறது. கையில் எந்த பணமும் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது … Read more

படிகாரக் கல் பரிகாரம்!! இதை ரகசியமாக செய்து பாருங்கள் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்!!

படிகாரக் கல் பரிகாரம்!! இதை ரகசியமாக செய்து பாருங்கள் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்!! Paṭikārak kal parikāram!! Itai rakaciyamāka ceytu pāruṅkaḷ atirṣṭaṅkaḷ tēṭi varum!! Alum Stone Remedy!! Do this secretly and luck will follow!!

நமது முன்னோர்கள் நமது வீடுகளில் உள்ள திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்க இந்த படிகாரத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரக் கல் இருக்கக்கூடிய இடத்தில் கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர் எதிர்மறை ஆற்றல்கள் போன்ற எதனையும் உள்ளே வர அனுமதிக்காது. இத்தகைய மகத்துவம் நிறைந்த படிகாரத்தை காலப்போக்கில் மக்கள் பயன்படுத்துவதை குறைத்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால் படிகாரத்தை பற்றி தெரியாதவர்கள் தான் நிறைய பேர் உள்ளனர். நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு … Read more

வாரத்திற்கு மூன்று முறை பப்பாளி இலை நீரை குடித்தால் என்னவாகும் தெரியுமா!! தெரிந்தால் கண்டிப்பாக இதனை பயன்படுத்துவீர்கள்!!

Do you know what happens if you drink papaya leaf water three times a week!! If you know you will definitely use it!!

பப்பாளி மரம் என்றாலே அதில் உள்ள பழம் நமது கண்களுக்கு மிகவும் நல்லது என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் அந்த மரத்தின் இலை எவ்வளவு சத்துக்கள் நிறைந்தது என்பதை நம்முள் பலரும் அறியாமல் இருப்போம். இந்த பப்பாளி இலையில் அத்தியாவசிய சத்துக்களான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தற்போது காண்போம். … Read more

வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா!!இந்த ஒரு ஹேர் பேக் யூஸ் பண்ணி பாருங்க அசந்து போவீங்க!!

Do you have excessive hair loss due to the sun? Try using this hair pack and you will be amazed!!

ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்ப நமது உடலின் நிறம், முடி உதிர்வு, உடலில் வெப்பம் அதிகரிப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த காலநிலை மாற்றத்தை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்தந்த கால நிலைக்கு ஏற்ப தக்க உணவினையும், பாதுகாப்பினையும் நாம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, வெயில் காலத்தில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை கூடுதலாக இருக்கும். அதிகப்படியான உஷ்ணம் மற்றும் … Read more

முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா!!மருத்துவரின் விளக்கம்!!

Does eating eggs increase cholesterol!! Doctor's explanation!!

முட்டை என்றாலே அதில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பரவி வரக்கூடிய கருத்துக்கள் தான் நமது நினைவிற்கு வரும். மருத்துவர்களும் மஞ்சள் கரு மற்றும் முட்டையை டயபடிக், கொலஸ்ட்ரால், உடலில் ஸ்டோன் இருப்பவர்கள் உண்ணக்கூடாது என்று கூறி வருகின்றனர். முட்டையை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை விட ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்பதை தற்போது காண்போம். ஒரு முழு முட்டையை நாம் உண்ணும் பொழுது தோராயமாக அதில் 60 கலோரிகள் எனர்ஜி … Read more