இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அதிபட்சமாக 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் … Read more

சாதனை படைத்த சிம்புவின் டீஸர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Simbu's record teaser! Fans at the celebration!

சாதனை படைத்த சிம்புவின் டீஸர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் வித்யாசமான நடிப்பில் உருவாகும் படம் வெந்து தனிந்தது காடு. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்பிஸ் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீஸரில் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ள மறக்குமா நெஞ்சம் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் 10 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. … Read more

உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்!

Mari Selvaraj joins Udayanidhi! Next update coming soon!

உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது.இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்விற்கு எதிராக போராடி வரும் முன்னாள் அரசு ஆசிரியர் சபரிமாலா

Sabarimala

நீட் தேர்விற்கு எதிராக போராடி வரும் முன்னாள் அரசு ஆசிரியர் சபரிமாலா தனது அரசு வேலையை கூட தூக்கி எறிந்து விட்டு,நீட் தேர்விற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். நீட் தேர்வு மட்டுமின்றி சமூக பிரச்சனைக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நடக்கும் ஆணாதிக்கத்தை எதிர்த்தும் போராடி வருகிறார். ஜூலை மாதம் பெண் விடுதலைக் கட்சி என்ற பெயரில் அரசியல் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். பெண்களுக்கும் அரசியல் வேண்டும்.பெண்கள் என்றால் வீட்டையும் பார்த்துக்கொண்டு … Read more

ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைபடுத்த இயக்குனர் செய்த காரியம்

AR Rahman

ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைபடுத்த இயக்குனர் செய்த காரியம் தனுஷ் நடித்த அட்ரங்கி ரே ஹிந்தி படம் டிசம்பர் 24 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது. ஆனந்த் L ராய் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சர்களால் கலவையான விமர்சனமே பெற்றது. முக்கோண கதைகளத்தில் அமைந்த இந்த படத்தில் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தது. படத்தின் முதல் பாதி வேகமாகவும் இரண்டாம் பாதி சற்று தோய்வுடனே செல்கிறது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிக பெரிய … Read more

தமிழ் சினிமா இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை புறக்கணிக்கிறதா? உண்மையென்ன ஒரு அலசல்

A. R. Rahman

தமிழ் சினிமா இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை புறக்கணிக்கிறதா? உண்மையென்ன ஒரு அலசல் இந்த பெயரை சொன்ன உடனே அடுக்கடுக்காக அவர் செய்த சாதனைகள்.தான் நினைவிற்கு வரும். அவ்ளோ பெரிய சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர். யார் மீதும் குறை சொல்லாத எளிமையான மனிதர்.எப்படி அவர் இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்களோ,அதே அளவிற்கு சிறந்த பண்பாளராக அவரை ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். எத்துணை உயரங்களை கடந்த போதிலும் சிறு பிள்ளை போல் தான் நடந்துகொள்வார். பிறரை பற்றி … Read more

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்?

New Year gift ready for Tamil Nadu people?

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்? ஜனவரி 1 ஆம் தேதி முதல் மினிரல் வாட்டர் எனப்படும் 20 லிட்டர் கேன் வாட்டாரின் விலை 2 ரூபாய் உயர்த்த போவதாக ரெட்ஹில்ஸ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கேன் வாட்டாரின் விலைகள் இடத்திற்கு எற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கே கே நகரில் மேற்கு மாம்பலம் போன்ற முக்கிய நகரங்களில் கூட 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படும் 20 லிட்டர் கேன் வாட்டார் … Read more

இசைபுயலின் மலையாள படத்தின் ட்ரைலர் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!!

இசைபுயலின் மலையாள படத்தின் ட்ரைலர் ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!!

இசைபுயலின் மலையாள படத்தின் ட்ரைலர் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!! 29 வருடம் கழித்து நம்ம இசை புயல் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார்.பாகத் பாசில் நடிக்கும் மலையான் குஞ்சு படத்தின் ஷூட்டிங் முடிந்து பிப்ரவரி மாசம் ரிலீஸ்க்கு தயாராக இருந்தது. இந்த நேரத்தில் நம்ம பாகத் பாசிலுக்கு ஒரு யோசனை தோன்றியது.உடனே எடிட் பண்ண படத்தை நம்ம இசை புயலுக்கு போட்டு காட்டுனார்.அப்புறம் நடந்ததெல்லாம் மெஜிக் தான்.ரஹ்மான் ஐ பின்னணி இசை அமைக்க சொல்லலாம் என்று … Read more

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு??

Simbu's record teaser! Fans at the celebration!

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு?? சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. மாநாடு படத்தின் வெற்றி,அதை தொடர்ந்து வந்த வெந்து தணிந்து காடு படத்தின் கிளிம்ப்ஸ் சிம்பு மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. விழாவில், படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். விழாவிற்கு சிம்பு மட்டும் வராததை … Read more

மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!!

மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!!

மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!!   டாக்டர் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.   அவர் நடித்துள்ள டான் மற்றும் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும் அயலான் படங்கள் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.   இந்த படங்களுக்கு பிறகு சிவ கார்த்திகேயன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பது தான் இப்போதைக்கு கோலிவுட்டில் பெரிய கேள்வி.   இந்நிலையில் இயக்குனர் மணிரத்னமும் நடிகர் … Read more