Jayachandiran

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த திமுக உடன்பிறப்புகள் கைது; பல வருடம் சீரழித்த கொடூர சம்பவம்!
திமுக கட்சியை சேர்ந்த இருவர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதோடு பல வருடங்களாக கற்பழித்து நாசம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!
நாளை தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்கள் சொல்வதை கேளுங்க; எல்லை விவகாரத்தில் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!
இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே எல்லை பகுதியில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் தீரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். ...

இரட்டை கொலை வழக்கில் தொடர்பான காவலர் கைது! ஜூலை 17 வரை சிறையில் அடைப்பு
இரட்டை கொலை வழக்கில் சம்பந்தபட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவு.

கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?
கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தங்க முக கவசம் அணிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! திடுக்கிடும் புகார்கள்
ஊரடங்கு காலங்களில் பெண்கள் அதிகம் பாதித்து வரும் சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து புகார்களும் இதை உறுதி செய்கின்றன.

12 வருடங்களாக பீர் தொட்டியில் சிறுநீர் கழித்த ஊழியர்.? புதிய சர்ச்சையில் மதுபான நிறுவனம்
பல ஆண்டுகளாக பீர் தொட்டியில் சிறுநீர் கழித்ததாக புதிய சர்ச்சை இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆளில்லா ரயில் பாதையை கடந்த பேருந்து; எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் 19 பேர் பலி
பயணிகள் பேருந்து ஒன்று ரயில் பாதையை கடந்தபோது ரயில் வேகமாக மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விராட் கோலியை விட பாபர் அசாம்தான் பெஸ்ட்.! இன்சமாம் உல் ஹக் பேச்சு
ஆரம்ப காலகட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால் விராட்கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்தவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.

விண்வெளி படிப்புக்காக சேர்த்த பணத்தை மக்களுக்கு உதவி செய்த மாணவி.!!
மாணவி ஒருவர் தான் படிக்க வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.