Jayachandiran

மசூதியில் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல்! காரில் சென்ற முதியவர் உயிரிழப்பு!
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உட்பட சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என் கணவர் ஒழுக்கமானவர்.! நடிகை வனிதா ஆதாரத்துடன் பேசியதால் நெட்டிசன்கள் விமர்சனம்
தனது கணவர் பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்று வனிதா கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு அடுத்த செக்.! இந்தியாவில் அனுமதி கிடையாது.! மத்திய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.?
நெடுஞ்சாலைத்துறை பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி விபத்து: முதல்வர் நிதியுதவி! என்.எல்.சி நிறுவன அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை ...

உதயநிதி 420 செயலை செய்துவிட்டார்!அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்
உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் சாத்தான்குளம் சென்று வந்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசியுள்ளார்.

5 ரூபாய் டாக்டர்..! இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான சேவை மனிதர் “மருத்துவர் ஜெயச்சந்திரன்’ பற்றிய சிறு தகவல்.!!
ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த அன்பான மனிதரை நீங்கள் அறிந்து கொள்ளும் நேரமிது.

முதுகு வலியை தடுக்க எளிய வழிகள்.! ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள்.!!
இன்றைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அதற்குரிய பெருமையை பெற்றுக் கொள்கிறது. நடக்கவிரும்பாத மனநிலையும், உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டுபிடிக்க திணறும் அலுவல் சூழலும் வலிகளை முதுகில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்
நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ...

சாத்தான்குளம் “இரட்டை கொலை’ வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!
தந்தை - மகன் காவல்துறை விசாரணை தொடர்பான சிபிசிஐடி விசாரணை சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.

மருத்துவர் பணியே மகத்தான பணி.! இன்று “தேசிய மருத்துவர்கள் தினம்’ வரலாற்றில் ஜூலை 1 கொண்டாட காரணம்.?
நாடு முழுவதும் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வரும் சூழலில் அதற்கு எதிராக மருத்துவர்கள் போர்புரிந்து வருகின்றனர்.