இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு! குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அனுமதி!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் , கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியன முதல் வகையிலும், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், … Read more