பாஜக வில் டிடிவி.. எடப்பாடிக்கு விடும் நேரடி சவால்!! சத்தமின்றி கழட்டிவிடப்பட்ட அதிமுக!!
ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில், டி.டி.வி. தினகரன் பா.ஜ.க உடன் கூட்டணியில் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க – வும் அ.தி.மு.க -வும் கூட்டணியில் இருந்து பிரிந்து தற்போது இணைந்துள்ளனர். அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் … Read more