மீண்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price slightly higher again!! Today's situation!!

Gold News: தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதத்தில் கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி சென்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இனிமேல் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அதை உடைத்தெரியும் வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து … Read more

ஆதாரில் புதிய மாற்றம்!! வெளியான அறிவிப்பு!! இனி இத்தனை முறை மட்டுமே திருத்தம் செய்யப்படும்!!

New change in Aadhaar!! Announcement!! Only so many revisions will be made!!

Aadhar: ஆதார் அட்டை அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். அந்த அட்டையில் நமக்கு தேவையான தகவல்களை திருத்தம் செய்ய ஒரு முக்கிய விதிமுறைகள் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனி மனித அடையாளம். இந்த அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய முடியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஆவணமாக மாறியதால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் … Read more

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்!!

Important Notice for Ration Card Holders!! Must join this!!

ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு, மகளிர் உரிமை தொகை போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் முக்கியமாக ரேஷன் அட்டை பெற வேண்டும் என்பது ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அப்டேட் செய்துக்கொல்லாம். இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!!

Attention Devotees going to Sabarimala!! New restrictions imposed by Devasthanam!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் இன்று மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. பக்தர்களும் மாலை அணிந்து பக்தி இருந்து கோவிலுக்கு செல்ல தயாராகி உள்ளார்கள். பக்தர்களுக்காக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் பதிவு வருகிற 30 ஆம் … Read more

அதிர்ந்துபோன எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்!! ஊழல் பற்றி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Shocked MPs and MLAs!! ICourt action order on corruption!!

பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து பல தவறான செயல்களை செய்கின்றனர். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு என பலரும் கூறுவார்கள். அந்த வகையில் பதவியில் இருப்பவர்கள் சட்டமே தன் கையில் இருப்பது போல பல தவறுகளை செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் வழக்குகளை … Read more

மெயின் ஆளே இல்லாமல் நடக்கும் கூலி பட ஷூட்டிங்!! பிளான் போட்ட இயக்குனர்!!

Free film shooting without the main man!! The director who laid the plan!!

Cinema:இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்பட்டு வரும் படம் “கூலி”. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நன்றாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென்று ரஜினிகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு படத்தின் ஷூட்டிங்-க்கு வர முடியாமல் போனது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு சிறிய ஆபரேஷன் செய்வதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரெஸ்டில் இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இல்லாமல் … Read more

சூப்பர் ஸ்டார் படம் பார்க்க தியேட்டருக்கு போய்..லத்தியால் அடி வாங்கிய சிறுத்தை சிவா!!

Siva the leopard went to the theater to watch the Superstar movie and was beaten with a lathi!!

Cinema: கங்குவா படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தியேட்டரில் லத்தியால் அடி வாங்கியது பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கதை திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மேலும் கங்குவா திரைப்படம் பற்றி ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது எனவும் … Read more

காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

A severed human head near the police station!! People in shock!!

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் … Read more

அரசு மருத்துவர் மீது தாக்குதல்!! தமிழகம் முழுவதும் எழுந்த புதிய ரூல்ஸ்!!

Attack on government doctor!! New Rules across Tamil Nadu!!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை வைத்து 14.11.2024 அன்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என்றும் மற்ற நோயாளி பிரிவுகள் செயல்படாது என்றும் மருத்துவ சங்க தலைவர் கூறியிருந்தார். இந்த போராட்டத்தின் விளைவாக இன்று பல நோயாளிகள் சிரமம் அடைந்து … Read more

தமிழகத்தை மிரட்டும் கனமழை!! வானிலை மையம் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

Heavy rain threatens Tamil Nadu!! Meteorological department warns 19 districts!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அளித்துள்ளது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள். கனமழை பெய்து வர காரணம் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது ஆகும். இதனை தொடர்ந்து இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரி, கடலூர், கோவை, திருப்பூர், … Read more