ஆசிரியர்களுக்கு குஷியான செய்தி!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
ஒரு மாணவன் சிறந்த இடத்திற்கு சென்றால் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள். அவர்களுக்கு நம் தமிழக அரசு பணியிட மாறுதல் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. இலவச புத்தகம், மிதிவண்டி, மதிய உணவு மற்றும் காலை உணவு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் பணியே அறப்பணி என்றும் கூறுவார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பணியிட … Read more