ரேஷன்கார்டு டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால்..உடனே இதை செய்யுங்கள்!!

If you have lost your Ration Card Driving License..do this immediately!!

Chennai: ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் மற்றும் கல்வி ஆவணங்கள் போன்றவை மக்களுக்கு, அரசு வழங்கப்பட்ட ஒரு முக்கியமான ஆவணமாகும். இந்த முக்கியமான ஆவணங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக அதை யாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கீழே குறிப்பிடப்படுகிறது. டிரைவிங் லைசன்ஸ் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது. இந்த அட்டை தொலைந்தால் மாநில போக்குவரத்து அதிகாரியை அணுகி அதற்கான ரூ.315 கட்டணத்தை வழங்க வேண்டும். விண்ணப்பம் செய்த பிறகு காவல்துறையில் புகார் தெரிவித்து தேவையான சான்றிதல்கள் … Read more

ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டி…சர்ச்சையில் சிக்கிய கானா பாடல் இசைவாணி!!

Aiyappa Devotees are feeling emotional...Tucked Ghanaian song Isaivani!!

இசைவாணி கானா பாடலில் மாற்றும் இல்லாமல் பிக்பாஸ்-லும் பிரபலமாக உள்ளார். இவர் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த சதீஷ் என்பவரை காதல் செய்துள்ளார். பிறகு 2019-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இந்த நிலையில் திருமணமான ஒரு வருடலத்திலே இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர் தனியார் தொலைக்காட்சியில் கானா பாடல் பாடி மக்கள் மனதை கவர்ந்துள்ளார். மேலும் இவர் பல மேடை நிகழ்ச்சியிலும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று  பாடல்கள் பாடி மக்கள் மனதை கவர்ந்து வருகிறார். … Read more

தொடர்ந்து 6 வது நாளாக உயர்ந்து வரும் தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price rising for the 6th consecutive day!! Today's situation!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த 5-நாட்களில் மட்டும் ரூ.2,920 ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து … Read more

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய..ஓய்வு பெற்ற ஜி.ஜி!! நீதிமன்றம் அதிரடி!!

Retired GG sends obscene message to female IPS officer!! Court action!!

Chennai: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார் ஓய்வு பெற்ற ஜி.ஜி முருகன். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் 2017-18 ஆம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார். மேலும் இவர் ஜி.ஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அப்போது அந்த சமயத்தில் இவர் அவருக்கு கீழ் … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்!! போலீசார் அதிரடி!!

The teacher sexually harassed the schoolgirl!! Police action!!

கேரளா: கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். நாளுக்கு நாள் உலக அளவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட, வண்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர். இவர்,பல … Read more

எலான் மஸ்க்-க்கு போட்டியாக களமிறங்கிய..தமிழக முதல்வரின் மருமகன்!!

The son-in-law of the Chief Minister of Tamil Nadu, who entered the field as a competitor to Elon Musk!!

முதல்வர் மருமகன் புதிதாக ஒரு வானம் என விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் எலான் மஸ்க்-க்கு போட்டியாக வரும் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். உலகின் பணக்காரர்களில்  முதலிடத்தில் உள்ளவர் தான் எலான் மஸ்க். இவர் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல செயற்கை கோள்களை அவர் அமெரிக்காவில் ஏவி உள்ளார். உலகின் முதல் தனியார் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப … Read more

ஆஹா 2025 ஆம் ஆண்டில் இவ்வளவு பொது விடுமுறையா!! பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!!

Wow so many public holidays in 2025!! The Tamil Nadu government released the list!!

Holidays: தமிழக அரசு 2025 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் அரசாணை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பொது விடுமுறை, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு கல்வி நிலையம் மற்றும் தனியார் கல்வி நிலையம் என அனைத்தும் அரசின் பொது விடுமுறை அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் சீராக இயங்கும். இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையுடன் வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான  … Read more

நாளை உருவாகிறது..வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!! வானிலை மையம் எச்சரிக்கை!!

A low pressure area is forming in the Bay of Bengal tomorrow!! Weather Center Warning!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 22.11.2024 ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 23.11.2024 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த இரண்டு தினங்களில் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனை தொடர்ந்து … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!! தேதி மாற்றியமைக்கப்பட்டது!!

School education department important announcement for students!! DATE CHANGED!!

School students: தமிழக அரசு மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வோம் என அறிவித்திருந்தது. அந்த நிலையில் மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிக்கான அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், காலை உணவு மற்றும் மதிய உணவு என பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் … Read more

யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை!! உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம்!! சீமானின் பரபரப்பு பேச்சு!!

The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், எங்கள் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் தான் அவர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அதை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் உள்ள சுகுமார் விலகுவதாக அறிக்கையில் தெரிவித்தார். … Read more