மாணவர்களின் எதிர்கால நிலை என்ன!!தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் அரசு பள்ளிகள்!!
Madurai: நம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது 2,500 தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் இரண்டு ஆண்டுக்கு மேலாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் என அச்சமடைந்துள்ளர்கள். அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை … Read more