ரயில்வே துறைக்கு அபராதம்!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!!
Indian Railway: மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார். இவர் 3-வது ஏ.சி.வகுப்பில் பயணம் செய்தார். அப்போது அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்தது. … Read more