குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இதோ விடுபட்ட மகளிர் உரிமை தொகை வந்துவிட்டது!!

Good news for heads of households!! Here is the missing amount of women's rights!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என … Read more

அதிகரிக்கும் பற்றாக்குறை!! போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!! 

Increasing scarcity!! Tamilnadu government orders to fill vacancies in transport department!

TN GOV: போக்குவரத்து துறையில் ஏற்பட்ட 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து இன்னும் பயன்பெறும் வகையில் உள்ளது . இந்நிலையில் அந்த சேவையில் வேலை ஆட்கள் குறைந்துவிட்டது. அதனைக்கொண்டு தமிழக அரசு … Read more

சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!! சூட்கேஸில் அழுகிய  பெண் சடலம்!!

The brutal incident in Salem!! Dead body of a woman in a suitcase!!

Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி … Read more

வானிலை மையம் வார்னிங்!! தீபாவளியையொட்டி நாளை கொட்டும் மழை!!

Weather Center Warning!! It will rain tomorrow on the occasion of Diwali!!

Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை அன்று மழை வராமல் இருந்தால் அது மிகப்பெரிய அதிசயம். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கண்டிப்பாக மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை இரண்டு வளிமண்டல மேலடுக்கு … Read more

தீபாவளி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் போலீசார்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Police on security duty in echo of Diwali!! Tamil Nadu government action!!

Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தேவை … Read more

தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

A quality incident of Tamil Nadu government before Diwali!! Surprise waiting for people!!

Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது. … Read more

அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா!! திமுக கையில் எடுத்த அரசியல் யுக்தி!!

Ajith was congratulated for this!! Political strategy taken by DMK!!

Politics: நடிகர் விஜய் அரசியல் வந்த நிலையில் உதயநிதி நடிகர் அஜித்-க்கு அவர் கணக்கில் பதிவிட்ட போஸ்ட்க்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என பலராலும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நிலையில் பல பேர் காதில் கதறல் சத்தம் கேட்கிறது என அவரது தொண்டர்கள் கூறுகின்றனர். அதை தொடர்ந்து நடந்து முடிந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து இருந்தார். அதில் “ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்றும் … Read more

எல்லைக் கோட்டை தாண்டிய தங்கம் விலை!! மீண்டும் புதிய உச்சத்தில்!!

Gold price beyond the borderline!! Again at a new peak!!

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.60,000 த்தை தொட்டுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தங்கம் விலை குறையாமல் மீண்டும் உச்சத்தை தொட்டது. இப்படி விலை அதிகரித்து கொண்டே சென்றால் நகை பிரியர்கள் மற்றும் ஏழை மக்களின் நகை வாங்கும் கனவு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் இறக்குமதி … Read more

தமிழர்களுக்கும் தீபாவளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை!! தென்னிந்தியா வடஇந்தியா இடையே வேறுபாடு!!

Diwali has nothing to do with Tamils!! Difference between South India and North India!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளி என்பது அனைவராலும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை. இந்த பண்டிகை அந்த இடத்திற்கும் ஏற்ப முறைகளும், பெயர்களும் மாறுபாடு உள்ளது என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தென்இந்திய உணவு முறைகளும் வட இந்திய உணவு முறைகளும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, அதன் பின்னர், வீட்டில் செய்த பலகாரங்களை உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து, … Read more

தித்திக்கும் தீபாவளி பண்டிகை இத்தனை பெயர்களில் கொண்டாடப்படுகிறதா!!

Is the festival of Tithiku Diwali celebrated by so many names!!

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுபட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என விதவிதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தான் தீபாவளி ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் தீபாவளி பண்டிகை குறைந்தது ஐந்து நாட்களாவது கொண்டாடப்படுகிறது. வட நாட்டில் குஜராத் பகுதியில் “தன திரயோதசி” “தண்டேராஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இந்த பண்டிகை காக்திஹார் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் தீபாவளி என்றும் சொல்வார்கள். ஆனால் இது “நரக … Read more