குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சது ஆஃபர்!! தீபாவளி போனஸாக காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!
TNPSC: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று வெளியான நிலையில், மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. காலி பணியிடங்களின் எண்ணிக்கைக்கு உயர்வு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதலில் வெறும் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு மீண்டும் இரண்டு முறை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் உள்ளன என அரசு அறிவித்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு … Read more