தீயாக பரவும் குரங்கு அம்மை நோய்!! இந்த அறிகுறிகள் உடம்பில் தோன்றினால் எச்சரிக்கை!!
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் குரங்கு அம்மை என்னும் புதிய வகை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த தொற்றால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நிறைய நாடுகளில் பரவி மக்களைத் துன்புறுத்தி வருகிறது. ஐநூற்று இருபத்து நான்கு பேரை இத்தொற்று உயிரிழக்கச் செய்துள்ளது. மேலும் பதினேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பத்தில் ஒருவர் என்ற ரீதியில் இந்த தொற்றினால் பாதிப்படைந்த பின் … Read more