ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Ration card is lost!! If you do this you will get old card instantly!!

Ration Card: ரேஷன் அட்டை அரசு சலுகைகளை பெற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. இந்த அட்டை காணாமல் போய்விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எப்படி பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகும். அந்த அட்டை மூலம் அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 மற்றும் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்பு, பொங்கல் பரிசு என பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த ரேஷன் அட்டை … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! எத்தனை நாட்கள் லீவ் தெரியுமா!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

School students: பள்ளிகல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் தேர்வு முடிந்த பிறகு எத்தனை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை என்று பார்த்தால் டிசம்பர் 24 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more

காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more

நாகூர் பிரியாணி நாய்க்கு தான்..என்ற மீம்ஸ் ஆல் மனம் உடைந்த விக்கி மற்றும் நயன்தாரா!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா காதலித்த பிறகு பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் விக்னேஷ் சிவனை நாய் என குறிப்பிட்டது அவரது மனைவிக்கு மிக வருத்தமாக இருந்தது என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்து முதல் நட்பாக பழகி, அந்த நட்பு காலப்போக்கில் காதலர்களாக மாறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் … Read more

உஷார் மக்களே!! கோழிக்கறியில் இந்த பாகங்களை தவிர்க்கவில்லை என்றால் மிக பெரிய ஆபத்துநேரிடும்!!

Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் அவற்றின் உடல் பாகங்கள் அனைத்தும் சாப்பிட கூடாது. அதிலிருந்து சில பாகங்களை ஒதுக்கி விட வேண்டும். அந்த சில பாகங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார்கள். தவிர்க்க வேண்டிய கோழி கறியின் பாகத்தில் முதலாவது சிக்கனின் கழுத்து பகுதி, சிக்கனின் தலை, சிக்கன் குடல், அவற்றின் கால்கள். மிக முக்கியமாக சிக்கன் தோல். இதற்கு காரணம் சிக்கனின் கழுத்து பகுதியில் நச்சு கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. … Read more

ஜார்ஜ் இன்டர்நெட் இல்லாமல் இயங்கும்..புது வித டெஸ்லா ஸ்மார்ட்போன்!! அறிமுகம் எப்போது!!

George will come out without internet..New kind of Tesla smartphone!!

டெஸ்லா ஸ்மார்ட்போன் வெளிவந்தால் இப்போது செயல்படும் மொபைல் துறையை மாற்றும் என பலர் கூறுகிறார்கள். டெஸ்லா ஸ்மார்ட்போன் என்பது மின்சார நிறுவனமான டெஸ்லாவால் உருவாக்க கூடிய ஒரு வகையான ஸ்மார்ட்போன். இந்த போன் பற்றிய எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட் போன் டெஸ்லா காருடன் இணைந்து வேலை செய்வது மற்றும் உங்கள் எண்ணங்களால் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜார்ஜ் தேவையில்லை, செயற்கை … Read more

நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Here are the secrets of Manthakali keera to ward off diseases!!

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள். மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். … Read more

தந்தையின் விவாகரத்தால் மனம் உடைந்து..மகன் அமீன் வெளியிட்ட பதிவு!!

Heart broken in father's divorce!! Posted by son Amin!!

Cinema News:  ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்ய போவதாக கூறி வருகின்றனர். இதனால் மனம் உடைந்த அவரது இளைய மகன் எங்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர எங்களுக்கான தனிமை நேரத்தை கொடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி … Read more

சினிமா துறையில் விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடிகள்!! இவர்கள் தான்!!

Divorce shock couples in the film industry!! Is this the reason!!

Cinema news: சினிமா துறையில் சமீபத்தில் தொடர்ந்து விவாகரத்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என பலராலும் கூறப்படுகிறது. சமீபத்தில் விவாகரத்து கோரி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 ஜோடிகள் இவர்கள் தான். நடிகர்கள் மத்தியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து வாங்கி கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள். முதலில் சினிமாத்துறையில் விவாகரத்து என அதிர்ச்சியை … Read more

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா!!

The price of gold continues to rise!! Do you know how much is the price today!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது. அந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வேதனையில் உள்ளார்கள். தங்கம் விலை கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.59,000-த்தை தாண்டி வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை அடைந்தது. இது நகை பிரியர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அந்த நிலையில் தங்கம் விலை இந்த வாரத்தில் இருந்து சற்று … Read more