காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!
கல்லீரலில் சுரக்கும் அதிகப்படியான பித்தநீர் கெடுதலை விளைவிக்கின்றது. அந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதனால் தலைவலி, காலையில் எழுந்தவுடன் வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பித்தத்தைப் போக்கி மற்றும் பசியின்மையை போக்க எளிமையான சூரணம் ஒன்றைதான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பசலைக்கீரை சாறு 200 மில்லி 2. சோம்பு 75 கிராம் 3. நெல்லிக்காய் வற்றல் 75 கிராம் செய்முறை: 1. முதலில் பசலைக்கீரையை வாங்கிக் கொண்டு அதனை சுத்தப்படுத்தி நன்கு அரைத்து … Read more