தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!
டெல்லியில் 25 வயது பாடகியை MLA ஒருவரும் அவரது மகன் மற்றும் உறவினர் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரிய அதிர்வலயை ஏற்படுத்தி உள்ளது. நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் MLA தான் இவர் விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். விஜய் மிஸ்ரா இப்பொழுது நில ஆக்கிரமிப்பு விவாகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் உண்மையை … Read more