+2 படிச்சிருக்கிங்களா? வேலூர் மருத்துவ கல்லூரியில் வேலை! No Fees!!! நாளை கடைசி தேதி!
நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர். பணி : களப்பணியாளர் (Field Worker) வயது: 35 வயது வரை இருக்கலாம். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: இல்லை தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.