என்னால முடியல.. ப்ளீஸ் இதை செய்யாதீங்க!. அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன ஸ்டாலின்….

stalin

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் … Read more

மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரீ!.. குடும்பம் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை!..

sri

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க துவங்கிவர் ஸ்ரீ. அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்தார். வில் அம்பு படம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது. இறுதியாக இறுகப்பற்று படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில்தான், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்தோடு … Read more

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

dog

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள். மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 … Read more

கூலி படை வைத்து கொல்ல பார்க்கிறார்!.. தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மருமகன் பகீர் புகார்!…

anandhan

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more

பாஜக – அதிமுக கூட்டணையில் விஜய்?!. நயினார் நாகேந்திரன் என்ன சொல்றார் பாருங்க!…

vijay

TVK Vijay: இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 4 மாதங்களுக்கு முன்பு சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்போது நாங்கள் யாருடன் வேண்டுமானலும் கூட்டணி வைப்போம். எது எங்கள் விருப்பம் என சொல்லி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். இந்நிலையில்தான் ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். … Read more

கூட்டணியை காலி பண்ண பாக்குறீங்களா!.. நயினார் நாகேந்திரன் பொங்கிட்டாரே!..

eps

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு … Read more

நடிகையின் பாலியல் புகார்!.. ரெய்டுக்கு பயந்து தப்பி ஓடிய குட் பேட் அக்லி பட நடிகர்!..

good bad ugly

Shine Tom Chacko: மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் … Read more

பழனிச்சாமி போட்ட கணக்கு!. டிடிவி தினகரன் மீதான வழக்கு வாபஸ்!.. காரணம் இதுதானா?!..

ttv

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. செய்தியாளர்களிடம் பேசிய அமித்ச்ஷா ‘ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என கூறியிருந்தார். ஒருபக்கம், இந்த கூட்டணி இணைய … Read more

குட் பேட் அக்லி விவகாரம்!. இளையராஜா சம்பளத்தை திருப்பி கொடுக்கணும்!.. பொங்கும் நடிகர்!..

ilayaraja

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. குறுகிய காலகட்டத்தில் மிகவும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் இவர். தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில் அதை மாற்றி தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இவர். 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒருபக்கம், அவரின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என … Read more

விஜய் முஸ்லீம் விரோதியா?!.. ஜமாத் சொல்வது சரியா?.. பின்னணியில் யார்?…

vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more