இறுதிக்கட்டத்தில் ஜனநாயகன்!.. புலி பாய்ச்சலாக வெளியே வருவாரா தளபதி?…

jananayagan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். முதலில் இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் … Read more

சூர்யா பட விழாவில் ரஜினி?!. மாஸ்டர் கெட்ச் போடும் இயக்குனர்!…

suriya

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் … Read more

அதிமுக – பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கிறது?!. இதுதான் காரணமா?!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. நேற்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

பாமக நிர்வாகிகளுக்கு புது ஆர்டர் போட்ட ராமதாஸ்!.. இது எங்க போய் முடியுமோ!…

ramdadas

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ‘இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை!.. பழனிச்சாமி பேசிய வீடியோ வைரல்!..

This is the right time for MGR's birthday!! AIADMK BJP mega alliance.. Action video posted by Prime Minister!!

சசிகலாவின் தயவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவிற்கு ஆதரவாக மாறினார். இதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களை மத்திய அரசு மிரட்டியே காரியம் சாதித்து வருவதாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைத்தார் பழனிச்சாமி. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக மாறினார். பாஜகவுடன் … Read more

தொட்டுப்பார் சீண்டிப்பார் வீடியோ போடுங்க!. செம காமெடியா இருக்கும்!.. ஸ்டாலினை கலாய்க்கும் பழனிச்சாமி!..

mk stalin

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்: பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது. இதனை திரு. ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு … Read more

அதிமுகவுக்கு எண்ட் கார்டு!.. அமித்ஷாவோட பிளானே இதுதான்!.. ஐடியா இல்லாத பழனிச்சாமி!..

admk

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ … Read more

இதோட அதிமுக காலி!.. கட்சியை அடமானம் வச்சிட்டார் பழனிச்சாமி!.. பொங்கும் நெட்டிசன்கள்!.

eps

சசிகலா சிறைக்கு செல்லும் முன் கூவத்தூர் விடுதில் அவரின் காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் வந்தது. பாஜக மேலிடம் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் பழனிச்சாமி. பாஜக – அதிமுக கூட்டணியும் உருவானது. அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அடிமைகள் என விமர்சனம் செய்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற … Read more

பெரிய பதவி கொடுத்தும் சினிமாவில்தான் அதிக ஆர்வம்!.. கட்சிக்குள் சலசலப்பு!…

udhaya

அரசியல் வாரிசு என்கிற அடையாளத்தோடு இருந்தவர் கல்லூரி படிப்புக்கு பின் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதன்பின் புதிய படங்களை வாங்கி வெளியிட துவங்கினார். கழக ஆட்சியில் மட்டுமே இவரின் நிறுவனம் ஆக்டிவாக இருக்கும். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். நடிப்பும் வரவில்லை. நடனமும் வரவில்லை என பலர் கிண்டலடித்தும் அவர் மாறவில்லை. காமெடி நடிகரை கூட வைத்து ஒப்பேற்றி வந்தார். சீனியர்கள் பலரும் இருக்க குறுகிய காலகட்டத்திலேயே பெரிய பதவியை இவருக்கு … Read more

அமித்ஷாவுடன் கை கோர்த்த பழனிச்சாமி!.. தனிக்கட்சி துவங்கும் ஒ.பி.எஸ்?!…

ops

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவரை தூக்கிவிட்டு முதல்வர் பதவியில் பழனிச்சாமியை அமர வைத்துவிட்டு சிறைக்கு போனார் சசிகலா. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் … Read more