அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூல்!.. குட் பேட் அக்லி செய்த மெகா சம்பவம்!..

good bad ugly

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல … Read more

பழனிச்சாமி போட்ட கண்டிஷன்!.. அடங்கிப்போன அமித்ஷா!.. நடந்தது இதுதான்!..

eps

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை முதல் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அதே ஹோட்டலில் 5 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷாவுடன் பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் … Read more

பொன்முடியும் சர்ச்சை பேச்சுக்களும்!. பதவி பறிப்பு மட்டும் போதுமா?.. ஒரு அலசல்!..

ponmuidi

விழுப்புரத்தை சேர்ந்தவர் பொன்முடி. கல்லூரி பேராசியராக இருந்த போதிலிருந்த திமுகவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். 1984ம் வருடம் கருணாநிதி தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டது. 1989ம் வருடம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் 4 முறையும், திருக்கோயிலூர் தொகுதியில் 2 முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை உயர் கல்வி அமைச்சர், வனத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார். நில அபகரிப்பு … Read more

தமிழக பாஜக தலைவர் பதவி!.. போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்?..

nainar

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்தவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே இவர் தமிழக பாஜக தலைவராக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செய்யாத வேலையை இவரே செய்து வந்து திமுகவுக்கு டஃப் கொடுத்தார். திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கே தலைவலியை கொடுத்தது. ஒருபக்கம், அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்து அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலக … Read more

அந்த பேச்சுக்கே இடமில்லை!.. அமித்ஷா பிளானை தவிடு பொடியாக்கிய பழனிச்சாமி!.

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார். பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் … Read more

சர்ச்சை பேச்சு!. பொன்முடி பதவி பறிப்பு!.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்!…

Face it bravely!! Chief Minister comforts Ponmudi who will be defeated legally!!

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது. இந்நிலையில், சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் … Read more

அமித்ஷாவுக்காக விடிய விடிய காத்திருந்த ஓபிஎஸ்!.. ஹோட்டல்ல ரூம் போட்டது வீணாப் போச்சே!…

ops

கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். ஓபிஎஸ்-ஐ பழனிச்சாமியுன் சேர்த்து பாஜகவுடன் கூட்டணி போட வைக்க வேண்டும் பாஜக மேலிடம் விரும்பியது. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை … Read more

அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க காரணம் இதுதான்!.. ராமதாஸ் போடும் கணக்கு!…

anbumani

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, புதிய பாட்டாளி மக்கள் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியை அன்புமணி துவங்கவுள்ளார் எனவும் செய்திகள் … Read more

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?...

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்கிற கேள்விதான் கடந்த பல நாட்களாகவே ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே முட்டிகொண்டதால் கோபப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் அதிமுக தலைவர்கள் பற்றி மிகவும் அவதூறாக அண்ணாமலை விமர்சித்தார். அதேநேரம், பாஜகவும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறது. அதோடு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் … Read more