நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. அதன்பின் பக்தர்களின் ஆதரவால் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஸ்ரமங்களை நிறுவினார். பல இளம்பெண்கள், ஆண்கள், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா. அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் இருப்பது போல ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது பாலியல் புகார்களும் குவிந்தது. … Read more

இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்தாரா நித்யானாந்தா?!. பரபரப்பு வீடியோ….

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. இவரை தேடி பக்தர்கள் பலரும் சென்றனர். வீட்டில் நடக்கும் பல நல்ல காரியங்களுக்கு இவரை அழைத்தார்கள். இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதன் மூலம் பெங்களூரில் ஆசிரமம் துவங்கினார் நித்யானந்தா. அங்கு அவருக்கென சீடர்கள் உருவானார்கள். திருமணமாகாத பல இளம்பெண்களும், ஆண்களும் கூட அவரிடம் தீட்சை பெற்று சாமியார்களாக மாறினார்கள். வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் … Read more

அண்ணாமலையை தூக்கிவிட்டு அவரா?!.. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில்!….

2026 election plan made by Annamalai!!

கர்நாடகாவில் ஐபிஎஸ் வேலை பார்த்து கொண்டிருந்த அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்… அண்ணாமலையும் ஆக்டிவாக அரசியல் செய்ய துவங்கினார். ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால், 2021 சட்ட மன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது … Read more

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

thadi balaji

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது. விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற … Read more

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

sengotayan

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி. இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி … Read more

கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…

monalisa

ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் … Read more

ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் … Read more

அடம்பிடிக்கும் பழனிச்சாமி!.. செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் அமித்ஷா!…

amit shah

Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு போய் பின் அது பிடுங்கப்பட்டு பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தயவில் முதலமைச்சராக மாறினார் பழனிச்சாமி. ஆனால், முதல்வரான பின் ஓபிஎஸ். சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோருக்கும் கட்டம் கட்டினார் பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட பழனிச்சாமி அதிமுகவில் முழு அதிகாரத்தை கைப்பற்றினார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றி ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். … Read more