ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

child

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்காகவே போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்ல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. பாலூர் கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. … Read more

பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற காரணம் இதுதானா?!.. கசிந்த தகவல்!..

kalpana

Singer Kalpana: தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு டிராக் பாடியவரும், பல படங்களில் பாடியவருமான பாடகி கல்பனா ராகவேந்தர் நேற்று தற்கொலைக்கு முயன்றார் என்கிற செய்தி இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்பனாவின் அப்பா ராகேவேந்தர் 80களில் பல திரைப்படங்களிலும் நடித்திருப்பார். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக வருவார். பாலச்சந்தரின் இயக்கிய சிந்து பைரவி படத்தில் சுஹாசியின் ஸ்டெப் ஃபாதராக வருவார். என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் போடா போடா புண்ணாக்கு படம்தான் கல்பனா … Read more

நடிகர் திலகம் வீடு ஜப்தி செய்யப்படுமா?.. ராம்குமார் சொல்வது என்ன?…

ramkumar

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இவரின் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன். துஷ்யந்தும், அவரின் மனைவி அபிராமி இருவரும் பங்குதாரார்களாக உள்ள ஈசன் புரடெக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்கிற படம் தயாரிக்கப்பட்டது. இதில், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை தயாரிக்கும்போது தன்பாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்திட்சம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. … Read more

இது தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் தண்டனை!.. சீறிய தவெக தலைவர் விஜய்!…

vijay

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்த் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பாராளுமன்றத்தில் திமுகவினர் எண்ணிக்கையை குறைக்கவும், திமுக பலமுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இப்படி திட்டமிடுகிறது என … Read more

தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…

vijay

Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more

திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…

ilayaraja

Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more