40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 40 லட்சத்து 18 ஆயிரத்து 342 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? - BCCI அதிரடி

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி 2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். பல கிரிக்கெட் வீரர்களே தங்களை இவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். சச்சின், தோணியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடையாளமாக தற்போது திகழ்வது விராட் கோலி தான். சச்சினின் சாதனைகளை தற்போதைக்கு முறியடிக்க முடிந்த நிலையிலுள்ள ஒரே வீரரும் கோலி தான் என்பது … Read more

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி! டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியிலிருந்து பிரபலங்கள் கூட தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் சபார் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான சோலோ நிக்வேனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே … Read more

யார் இந்த திலகவதி… அவருக்கு என்ன ஆனது… எதற்காக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்க கோரப்பட்டது..??

யார் இந்த திலகவதி... அவருக்கு என்ன ஆனது... எதற்காக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்க கோரப்பட்டது..??

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த மாணவி திலகவதி (18), இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் சமுதாய இளைஞன் ஆகாஷ், மாணவி திலகவதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. தினந்தோறும் மாணவி திலகவதி கல்லூரிக்கு செல்லும் போது ஆகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும், ஒரு கட்டத்தில் அவரின் இந்த செயலை திலகவதி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியின் கண்டிப்பை மீறி மீண்டும் அவரை பின்தொடர்ந்த … Read more

கொரோனா பரவும் நேரத்தில் நடந்த கேவலமான திருட்டு : 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயம்..!!

திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!

இங்கிலாந்தின் தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ளது சல்போர்ட் பகுதி. இந்த பகுதியின் குடோன் ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த உபகரணங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அந்த உபகரணங்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் ஐரோப்பிய பவுண்டுகள்(இந்திய ரூபாயில் ரூ.1.5 கோடி), அதில் 80 ஆயிரம் முக கவசங்கள் கிடங்கில் பத்திரமாக இருந்துள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் … Read more

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை - டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி சீர்காழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானம் வாங்கியவரின் பாட்டிலில் தவளை செத்துக் கிடந்ததையடுத்து மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் 7ம் தேதி காலை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் … Read more

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு - கைதாகிறாரா சீமான்?

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோயமுத்தூரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அச்சமயத்தில், கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி மாதம் 22ம் தேதி இஸ்லாமியக் கூட்டமைப்பு நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த கூட்டத்தில் அவர் பேசும் … Read more

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! - உண்மை என்ன?

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன? மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான … Read more

ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆன்லைன் மூலம் மது விற்பனை - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த மது பிரியர்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின் பற்றவில்லை. இதனால் … Read more

அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ்

அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது - பாமக தலைவர் ராமதாஸ்

அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ் மின்சார சட்டத்தைத் திருத்த்தியமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது தேவையற்றது எனவும் அந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003-ம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விவசாயிகள் மற்றும் அடித்தட்டு … Read more