பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

Penalty for doing this in public places! Warning issued by the government!

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை! இந்தியாவின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறை கூறுகையில் நாடு மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் இதற்காக ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இந்த நடவடிக்கை அனைத்தும் வீணாகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்!

Do they not have the opportunity to raise their prices? On March 10th, the employees involved in the great protest!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்! மத்திய அரசு  கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில்  விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டிற்கு இரண்டு முறை உயர்த்தி  வழங்கப்படும். இந்நிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. அதனால் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும்  அகவிலைப்படியை  … Read more

சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு?

Good news for women on International Women's Day! 1000 rupees for heads of families released!

சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு? கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் அன்புடன் திட்டம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்து படியே திமுக அரசு … Read more

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

Shouldn't there be multiple electricity connections in one person's name? Important information released by Minister Senthil Balaji!

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த  ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும்  அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more

இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Train service here as usual from today! Southern Railway announced!

இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர். அதனைத் … Read more

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று … Read more

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு!

celebrating-international-womens-day-the-order-issued-by-the-commissioner-of-police-on-leave-for-female-police-officers

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு! ஆண்டுதோறும் மார்க் எட்டாம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடுவதுண்டு. பணியிடங்களில் பாலின பேதமும், பாலியல் சீண்டலும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. கொரோனா … Read more

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது!

important-information-released-by-the-medical-administration-jipmar-hospital-will-not-function-today

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது! விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரம் எடுத்து ராணியை மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவூட்டும் விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு அரசு பல்வேறு துறைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த … Read more

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Rice price rise to compensate for gold? Shock news released by the Department of Agriculture!

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் தான் முக்கிய இடம் வகித்து வருகின்றது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திர மாநிலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலை ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. அதனால் அரிசியின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியை சேர்ந்த வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் … Read more

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.560 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து … Read more