தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

0
388
#image_title

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.560 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.67.50க்கும், ஒரு கிலோ ரூ.67,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.