சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Salem police fined Rs 50,000 each! State Human Rights Commission order!

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு! சேலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி இவருடைய கணவர் முத்துசாமி. இவர்கள் இருவரையும் கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தாக்கியுள்ளனர். அதனையடுத்து பரமேஸ்வரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் அந்த வலக்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சர்ஜத் நயினாமுகமது மற்றும் சங்கர் ,மஞ்சுளா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். … Read more

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட … Read more

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்!

Electricity tariff increase effective from today! People in shock!

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்! தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் நூறு யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்ச்சத்து 35 ஆயிரம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம் ) மாதம் ஒன்றுக்கு ரூ 27 லட்ச்சத்து 50 ஆயிரம் 300 … Read more

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

The announcement made by the National Examination Agency! Cute exam result release date release!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! நடப்பு கல்வியாண்டில் முதல் கியூட் என்ற பொது தேர்வானது நடத்தப்பட்டது. அந்த தேர்வு மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலை ,முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக  நடத்தப்படுகிறது. 44  மத்திய பல்கலைகழகங்கள் 12 மாநில பல்கலைகழகங்கள் உட்பட மொத்தம்  90 பல்கலைகழகங்களில் இந்த தேர்வு மூலம்தான் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை படிப்புக்கான நுழைவு தேர்வுகள் கடந்த ஜூலை  மாதம் 15 ஆம் தேதி … Read more

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்?

Action announcement released by the Chief Minister! Four people, including the woman minister, were dismissed?

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்? நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது அவர் தற்போது பணியில் கவனம் செலுத்தாத  நான்கு அமைச்சர்கள் இருகின்றார்கள் என கூறினார்.அவர்களுக்கு  சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பேன் அப்போதும் பணியில் எந்தவிதமான மாற்றம் இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் அவர்  ஆறு மாதங்கள் ஆகியும் துறை … Read more

யுஜிசியின்  புதிய  விளக்கம்! ஆன்லைன் பட்டங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை!

New definition of UGC! Online degrees are no different!

யுஜிசியின்  புதிய  விளக்கம்! ஆன்லைன் பட்டங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை! பல்கலைக்கழக மானிய குழு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஆன்லைன் ,தொலைதூர கல்வி ,நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெரும் பட்டங்களுக்கு இடையே இந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறியுள்ளது.மேலும் அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்புதான் எனவும் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றனர்.அதன் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ,பல்கலைகழக மானியக்குழு … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் … Read more

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்! தேவையான பொருட்கள் :முட்டை இரண்டு, கடலை மாவு கால் கப் ,அரிசி மாவு நான்கு டீஸ்பூன், மைதா மாவு மூன்று டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ,மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்  முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா? உங்களுக்கும் உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும் பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாம்.இந்த மாதிரி கனவு கண்டால் பழக்கவழக்கம் தொடர்பான செயல்களில் சில மாற்றங்கள் ஏற்பட போவதை குறிக்கின்றது. வாரிசு இல்லாதவர்களுக்கு திதி கொடுக்கலாம். கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு இந்த மாதிரி கனவு கண்டால் மனதை … Read more