பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!!
பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!! பெகாசஸ் செல்போன் உளவு விவகாரமானது சில நாட்களாக பெரும் சர்ச்சையில் உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்ரேல் நாட்டில் உருவான பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய … Read more